Showing posts with label வழிப்போக்கன். Show all posts
Showing posts with label வழிப்போக்கன். Show all posts

27.8.10

புரிந்தது - கவிதை

நான் அவனை
காதலித்தபோது
அவள் சொன்னால் -
வானம் சாட்சியாக
உன்னை காதலிக்கிறேன்
என்று -

அப்போது புரியவில்லை
எனக்கு -
இபோதுதான் புரிந்தது
வானம் நிறம் மாறும்
என்று ....

12.8.10

haiku

என்னை பார்த்து கண்சிமிடிகொண்டே
இருகின்றன...
எங்கள் தெரு மின்விளக்குகள் ....

விரும்பி படித்தது

þó¾ šà ÌÓ¾õ Àò¾¢¡¢¨¸Â£ø ¿¡ý Å¢ÕõÀ£ ÀÊò¾ ¸Å¢¨¾

«õÁ¡ ÅÕõŨÃ...

ÁÃò¨¾ ¦Å𼡾£÷!

ÜìÌÃø þð¼Ð!

ÌïÍì ÌÕÅ¢.

--§¸¡¨Å À¢Ãº¡ò

Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal

அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை  மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில்  முகப்பு தோற்றம்  இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...