வண்டுகள் ரீங்காரமிடும்
வானங்களையும்
வளங்களையும் கொண்ட
என் நேசமிகு பாரதமே ...?
தன்னலத்திற்காக உன்
தங்க மேனியை
சுரண்டும்
அரசியல்வாதிகளை கொண்ட
என் நேசமிகு பாரதமே ...?
சாதி என்ற
சாக்கடை இல்
கல்லெறிந்து
கலகத்தை உண்டாக்கும்
கருணை நெஞ்சங்களை கொண்ட
என் நேசமிகு பாரதமே ..
உன்ன உணவு இல்லாமல்
வறுமையால் நாள்தோறும்
உயிரை வருத்திக்கொள்ளும்
வறண்ட வயற்றை கொண்ட
என் நேசமிகு பாரதமே ...?
இவைகளை கண்டு
எழுதமட்டும் தெரிந்த எனக்கு
எழுச்சி செய்ய
வல்லமைத் தாராயோ !
என் நேசமிகு பாரதமே ...?
Showing posts with label india. Show all posts
Showing posts with label india. Show all posts
Subscribe to:
Posts (Atom)
Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal
அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில் முகப்பு தோற்றம் இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...
-
274 தேவார பாடல்பெற்ற சிவ தலங்கள் 274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப அதன் வரிசை எண் மற்றும் கோயிலின் அமைவிடம் ,இறைவனின் பெ...
-
பிரகன்நாயகி உடனுறை வில்வனேஸ்வர் ஆலயம் - நல்லூர் நான் ஆலயங்களை பற்றி எழுத ஆரம்பிக்கும்போது நான் முதலில் எழுதவேண்டிய ஆலயம் இது . ஏனென...
-
திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை உடனுறை அருள்மிகு மேகநாதர் திருக்கோவில் தல வரலாறு அருள்மிகு மேகநாதர் திருக்கோயில் மூலவர் ...