சாக்கு
நம்ம இந்தியாவில் நான்கு லச்சம் குழந்தைகள் பிறந்த இருபத்திநான்கு மணி நேரத்தில் இறந்து விடுகின்றன என்று சர்வதேச அமைப்பான
சேவ் எ சில்ட்ரன் கூறுகிறது .நம்மை விட மோசமான நிலைமை உள்ள ஆபிரிக்க நாடுகளில் கூட இந்த நிலைமை இல்லை .இந்தியாவில் ஒவ்வரு
ஆண்டும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இரண்டு லச்சம் பேர் இறகின்றனர் .ஒரு மணி நேரத்தில் நாற்பத்தி ஐந்து குழந்தை பிறந்து இறக்கிறார்கள்.
இவை எல்லாவற்றிக்கும் மூல காரணம் உண்ண உணவு இல்லை என்பதுதான் .ஆனால் நம்ம அரசாங்க சேமிப்பு கிடங்கில் வீணாக போகும் உணவு தானியத்தின்
அளவு பல கிலோவுக்கு அதிகம் .அவைகளை எலி மற்றும் பறவைகள் சாபிட்டு வீன்னடிகின்றன .நாம அரசாங்கத்தால் அதை பாதுக்காக ஒரு சாக்கு கூட இல்லை என்று சாக்கு போக்கு சொல்லுகிறது .அவர்களுக்கு மனிதனின் உயிரை விட பணம் மற்றும் பதவி தன முக்கியம் .ஒரு சாக்கு கூட வாங்க வக்கு இல்லாத இந்த திருநாட்டை கண்டு பெருமை கொல்வதா! இல்லை நம்ம அரசியல்வாதிகளை கண்டு மனம் வேதனை படுவதா! தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தனை ஒழித்திடுவோம் என்று சொன்னான் பாரதி .