13.8.10

சிந்திபோம்

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னார் .ஆனால் இன்றோ நம் அரசாங்கம் எதை செய் ய வேண்டும் என்றாலும் சாதிகளின் அடிப்படையல் மட்டும் சலுகைகளை தருகிறது.அரசாங்கம் மனிதனின் தனி வருமானத்தையும்,சொத்துகளையும் வைத்தே உயர்ந்தவர் ,தாழ்ந்தவர் ,நடுநிலை என்று பிரித்து பார்த்து நம் குடும்ப அட்டைகளையும் ,இலவசங்களையும் மதிப்பிடுகொல்கின்றன .அனல் உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது எலோருக்கும் கல்வி,உறைவிடம்,உணவு ஆகியவை கிடைக்க வேண்டும் .ஆனால் இவை சாதிகளின் அடிப்படையலயே கிடைகிறது .அரசாங்கம் அவர்களுக்கு கொடுப்பது தவறில்லை ஆனால் அவர்கள் பொருளாதரத்தில் முன்னேறிய பின்னும் அவர்களுக்கு மீண்டும் கொடுப்பது என்பது நம் பணம் ,உரிமைகள் எல்லாம் வீனாகதான் போகிறது.அது போல் அல்லாமல் வறுமைலே வாடும் எல்லா தர சாதிகளிலும் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எல்லா வகைகளையும் உதவி அவர்களின் வாழ்கை தரத்தையும் உயர்த்தவேண்டும் .இது நம் அரசாங்கத்தின் கடமையாகும்.
Post a Comment

Sri Thyagaraja swamy, vadivudaiyambigai Temple- Thiruvottiyur

அருள்மிகு வடிவுடையாம்பிகை உடனுறை தியாகராஜர் சுவாமி திருக்கோயில் - திருவொற்றியூர்  முகப்பு கோபுரம்  மூலவர் - படம்பக்கநாதர...