பொங்கல்
தமிழர் திருநாளாம்
தமிழர் அல்லார் கொண்டாடும் நாளாம்!
உழவர் திருநாளாம்
உழவை மறந்தநாளாம் !!
எட்டாத கணீயாய்
வெங்காயம் !
பயிரிட்ட எங்களுக்கும் கிடைக்கவில்லை
ஒரு வெங்காயமும் !!
காய்கறி விலையோ காது தூரம்
பயிரிட்ட எங்களின் வயுறுக்கு அதுவோ ரொம்ப தூரம் !!
பயிர் இட்டோம்
பணக்காரன் புசித்தான் !
பசியை நாங்கள் புசித்தோம் !!
பொங்கல்ளன்று சினத்ரையில் காலை வணக்கம்
வடஇந்திய சகோதரின் ஆங்கில உரையாடல்
கண்கொட்டாமல் பார்த்தான் தமிழன் !!
கெட்டது என்னவோ தமிழ் மட்டும் !
பொங்கியது பால்
அவர்களின் காஸ் அடுப்பில் !
எங்களுக்கும் பொங்கியது
எங்கள் உழைப்பின் மிச்சங்கள்
ஓட்டை பானையில் ...
விளை நிலங்கள் கூறு போட்டு
மாடிகளாய் ஜொலிக்க !
நாம் தின்ன வெங்காயத்தை இறக்குமதி
செய்கிறோம் !!
என்னத்த சொல்ல !எல்லோரும் சொல்றாங்க
உம்.... சூடு கெட்ட நானும் சொல்றேன்
விஷ் யு ஹாப்பி பொங்கல் !!
Subscribe to:
Post Comments (Atom)
Sri Masilamani Eswarar-kodi Idai Nayagi Temple - Vada Thirumullaivoyal
அருள்மிகு கொடியிடைநாயகி உடனுறை மாசிலாமணீஸ்வரர் ஆலயம் -வட திருமுல்லைவாயில் முகப்பு தோற்றம் இந்தவாரம் எனது ஆலய வழிப்போக்கன் தரிசி...
-
அருள்மிகு தாத்ரீஸ்வர் ,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் மற்றும் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் - சித்துக்காடு (திருமணம் ) மூலவர் : தா...
-
274 தேவார பாடல்பெற்ற சிவ தலங்கள் 274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப அதன் வரிசை எண் மற்றும் கோயிலின் அமைவிடம் ,இறைவனின் பெ...
-
அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் - சீர்காழி மூலவர் : சட்டைநாதர் ,பிரம்மபுரீஸ்வரர் ,தோணியப்பர் தாயார் : பெரியநாயகி ,திருநிலைநாயகி...
No comments:
Post a Comment